Saturday, April 2, 2011

Gana Porutham



Ganam (Sobanam Ganam Evacha) 

This koota ensures compatible sex life. It is the matching of the human minds and their temperaments.
Deva Gana
Manushya Gana
Rakshasa Gana
Aswani
Bharani
Krithika
Mrigasira
Rohini
Ashlesha
Punarvasu
Ardhra
Makha
Pushya
Poorvaphalguni
Chitra
Hasta
Uttaraphalguni
Visaka
Swathi
Purvashada
Jyeshta
Anuradha
Uttarashada
Moola
Sravana
Poorvabhadrapada
Dhanishta
Revathi
Uttarabhadrapada
Satabisha

If both are Deva or Manushya Gana they agree. In case the gana of the girl is Deva and that of the boy is Manushya it agrees as secondary. If both are of Rakshasa they do not agree. This agreement confers general happiness of marital life.


கணப் பொருத்தம்


தேவ கணம்

அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி

மனித கணம்

பரணி, ரோகிணி, திருவாதிரை, பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி

ராட்சஷ கணம்

கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, மூலம்.

·    பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே கணமாக (ராட்சஷ கணம் தவிர) இருந்தால் நலம். (தற்போது ராட்சஷ கணங்களாக இருந்தாலும் இணைக்கப்படுகிறது)
·    பெண் தேவ கணமும், புருஷன் மனித கணமானால் மத்திமம்.
·    பெண் தேவ கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமம் (தற்போது இணைக்கப்படுகிறது)
·    பெண் மனித கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமா அதமம்- பொருந்தவே பொருந்தாது (தற்போது இணைக்கப்படுகிறது)
·    பெண் ராட்சஷ கணமும், புருஷன் மனித கணமானால் பொருந்தாது.

No comments:

Post a Comment