Virusha Porutham

விருக்ஷம்:


ஆண், பெண் இருவரில் யாருக்காவது பால் மரமாக இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு.



பால் இல்லாதது
கார்த்திகை - அத்தி 
ரோகிணி - நாவல்
பூசம் - அரசு 
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்தரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி 
உத்ராடம் - பலா 
திருவோணம் - எருக்கு 
பூரட்டாதி - தேமா 
ரேவதி -இலுப்பை

பால் உள்ளது :
அசுவினி - எட்டி
பரணி - நெல்லி 
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்வசு - மூங்கில் 
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம் 
விசாகம் - விளா 
அனுஷம் - மகிழ் 
அவிட்டம் - வன்னி 
சதயம் - கடம்பு 
உத்ரட்டாதி - வேம்பு 

பால் மரம் இருவருக்கும் இல்லாவிட்டால் என்ன செய்வது? மகேந்திரம் இருந்தால் செய்யலாம். 

மகேந்திரமும் இல்லாவிட்டால் ஆண், பெண் ஜாதகத்தில் ஐந்தாமிடம், ஐந்துக்குரியவர், குரு இவர்களை ஆராய்ந்து பின்பு சேர்க்கலாம்.